/தினம் தினம்/பழமொழி/ பழமொழி சகதியில் கல் எறிந்தால் மேலேதான் தெறிக்கும். பழமொழி சகதியில் கல் எறிந்தால் மேலேதான் தெறிக்கும்.
பழமொழி சகதியில் கல் எறிந்தால் மேலேதான் தெறிக்கும்.
பழமொழி சகதியில் கல் எறிந்தால் மேலேதான் தெறிக்கும்.
பழமொழி சகதியில் கல் எறிந்தால் மேலேதான் தெறிக்கும்.
PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM

சகதியில் கல் எறிந்தால் மேலேதான் தெறிக்கும்.
பொருள்: சகதியில் கல் எறிந்தால், சகதி நம் மீதே தெறிக்கும்; அதுபோல, தீய சொற்களை நாம் மற்றவர் மீது பிரயோகித்தால், அவை நம் மீதே திரும்பும்.