பழமொழி: இறைக்க இறைக்க கிணறு சுரக்கும்.
பழமொழி: இறைக்க இறைக்க கிணறு சுரக்கும்.
பழமொழி: இறைக்க இறைக்க கிணறு சுரக்கும்.
PUBLISHED ON : ஜூலை 03, 2025 12:00 AM

இறைக்க இறைக்க கிணறு சுரக்கும்.
பொருள்: இறைக்க இறைக்க கிணற்றில் தண்ணீர் சுரப்பது போல, தானம் செய்தபடியே இருந்தால்,செல்வம் சேர்ந்தபடியே இருக்கும்.