Dinamalar-Logo
Dinamalar Logo

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: பொன் செருப்பு ஆனாலும் காலுக்கு தான் போட வேண்டும்.

பழமொழி: பொன் செருப்பு ஆனாலும் காலுக்கு தான் போட வேண்டும்.

பழமொழி: பொன் செருப்பு ஆனாலும் காலுக்கு தான் போட வேண்டும்.

பழமொழி: பொன் செருப்பு ஆனாலும் காலுக்கு தான் போட வேண்டும்.

PUBLISHED ON : ஜூலை 02, 2025 12:00 AM

Google News
Latest Tamil News
பொன் செருப்பு ஆனாலும் காலுக்கு தான் போட வேண்டும்.

பொருள்: தங்கத்தில் செருப்பு செய்து, தலை மீது வைத்துக் கொள்ள முடியுமா? அதுபோல, எவ்வளவு பெரிய மதிப்பு மிக்க பொருளாக இருப்பினும், அதற்குரிய இடத்தில் தான் வைக்க வேண்டும்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us