Dinamalar-Logo
Dinamalar Logo

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: ஓடம் வண்டியிலும், வண்டி ஓடத்திலும் ஏறுவது உண்டு.

பழமொழி: ஓடம் வண்டியிலும், வண்டி ஓடத்திலும் ஏறுவது உண்டு.

பழமொழி: ஓடம் வண்டியிலும், வண்டி ஓடத்திலும் ஏறுவது உண்டு.

பழமொழி: ஓடம் வண்டியிலும், வண்டி ஓடத்திலும் ஏறுவது உண்டு.

PUBLISHED ON : ஜூன் 21, 2025 12:00 AM

Google News
Latest Tamil News
ஓடம் வண்டியிலும், வண்டி ஓடத்திலும் ஏறுவது உண்டு.

பொருள்: ஓடம் வண்டியிலும், வண்டி ஓடத்திலும் ஏறுவது போல, இன்று உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், நாளை தாழ்ந்த நிலைக்கும், அங்கிருந்தவர்கள் உயர்ந்த நிலைக்கும் வர முடியும்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us