/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால். பழமொழி : ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்.
பழமொழி : ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்.
பழமொழி : ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்.
பழமொழி : ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்.
PUBLISHED ON : மே 25, 2025 12:00 AM

ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்.
பொருள்: எந்த ஒரு வேலையிலும் முழுமையாக ஈடுபடாமல், எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்தால், கடைசியில் எந்த வேலையையும் முடிக்க முடியாமல் திண்டாட நேரிடும்!