PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM

நீறு பூத்த நெருப்பு போல!
பொருள்: நெருப்பு அணைந்து சாம்பலாகி விட்டாலும், அதன் உள்ளே கங்கு அணைய நேரமாகும். அதை லேசாக ஊதி விட்டால் மீண்டும் தீப்பற்றி கொள்ளும். அதுபோல மறைந்திருக்கும் பகை, சில சின்ன உரசலில் கூட பெரும் சண்டையாக வெடித்து விடும்.