Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: புரவி இல்லா படை போல!

பழமொழி: புரவி இல்லா படை போல!

பழமொழி: புரவி இல்லா படை போல!

பழமொழி: புரவி இல்லா படை போல!

PUBLISHED ON : ஜூன் 04, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
புரவி இல்லா படை போல!

பொருள்: புரவி என்றால் குதிரை. அக்காலத்தில் குதிரையின்றி எந்த படையும் இருக்காது. அதுபோல, ஒரு இயக்கம், அமைப்புக்கு தலைவன் அல்லது வழிகாட்டிஇருந்தால் தான், அந்த அமைப்பு திறம்பட செயல்பட முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us