பழமொழி : பாய்மரம் இல்லாத கப்பலை போல!
பழமொழி : பாய்மரம் இல்லாத கப்பலை போல!
பழமொழி : பாய்மரம் இல்லாத கப்பலை போல!
PUBLISHED ON : ஜூன் 05, 2025 12:00 AM

பாய்மரம் இல்லாத கப்பலை போல!
பொருள்: பண்டைய கால கப்பல்களில் பாய்மரம் இருக்கும். காற்றின் திசைக்கு ஏற்ப பாய்மரத்தை விரித்து பயணித்து, குறிப்பிட்ட இலக்கை அடைவர். அதுபோல, சரியான வழிகாட்டி இல்லாத வாழ்க்கை கரை சேராது.