/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா? பழமொழி: தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா?
பழமொழி: தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா?
பழமொழி: தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா?
பழமொழி: தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா?
PUBLISHED ON : மே 14, 2025 12:00 AM

தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா?
பொருள்: வளர்ச்சிக்கான வாய்ப்புகளை, தெய்வம் கையில் கொண்டு வந்து கொடுக்காது; மூளைக்கும், கண்ணுக்கும் காட்டும்; அதைத் தான் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.