/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா? பழமொழி: கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?
பழமொழி: கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?
பழமொழி: கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?
பழமொழி: கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?
PUBLISHED ON : மார் 25, 2025 12:00 AM

கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?
பொருள்: கோழியின் குணமே குப்பையைக் கிளறி, தீனி உண்பது தான். அதன் காலில் பட்டுத்துணியைக் கட்டினாலும், அதற்கு சிந்திக்கும் திறன் இல்லாததால், குணத்தை மாற்றிக் கொள்ளாது; கோழி போல் நாம் இருக்கக் கூடாது.