பழமொழி: நொய்யரிசி கொதி பொறுக்குமா?
பழமொழி: நொய்யரிசி கொதி பொறுக்குமா?
பழமொழி: நொய்யரிசி கொதி பொறுக்குமா?
PUBLISHED ON : மே 31, 2025 12:00 AM

பொருள்: உடைந்த அரிசியே நொய் எனப்படும். இது, கொதிக்கும் நீரில் போட்டதுமே, குழைந்து வெந்து விடும்;
அதுபோல, ஆற அமர யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள், சில நேரங்களில் தவறாக போய்விடும்.