சிறுமையும், பெருமையும், தான் தர, வரும்
சிறுமையும், பெருமையும், தான் தர, வரும்
சிறுமையும், பெருமையும், தான் தர, வரும்
PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM
பழமொழி: சிறுமையும், பெருமையும், தான் தர, வரும்.
பொருள்: நம் சிறுமைப்படுவதும், பெருமைப்படுவதும், நாம் ஏற்கனவே செய்த செயல்களுக்கேற்ற பலன்களே; எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் உரிய மரியாதையை எப்போதும் கொடுப்பதே, நம்மைக் காக்கும்.