
நேர்மையாக நடந்திருக்குமா தேர்தல்?
க.அம்பலவாணன்,
ராஜபாளையம், விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நாட்டின் பல்வேறு
மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில், ஆளுங்கட்சி தோற்று, எதிர்க்கட்சி
வெற்றி பெற்றுள்ளது. காரணம், அங்கெல்லாம் தேர்தல் நேர்மையாக, அரசின்
தலையீடு இல்லாமல் நடந்துள்ளது.
'தினமலர்' முயற்சி வெற்றி பெறாது!
பொன்மணி
ஜெயராஜ், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: கோவை மாவட்டம்,சூலுார் தாலுகா, பெரிய வதம்பச்சேரியை
சேர்ந்த துளசிராஜன் என்பவர், 2019ல், வாகன விபத்தில் உயிரிழந்தார்.
வறுமையுடன் போராடி வரும் அவர் மனைவி கனகுமணி, பிள்ளைகளை படிக்க வைக்க
வேண்டும் என்பதற்காக, குழந்தைகள்பாதுகாப்பு திட்டத்தின் கீழ்,உதவித்தொகை
கேட்டு கல்வித் துறைக்கு விண்ணப்பித்தார்.
இளைஞர்களை அலைக்கழிக்காதீர்!
ரெ.ஆத்மநாதன்,
காட்டிகன், ஸ்விட்சர்லாந்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
புதுச்சேரியில், ஒரு குறிப்பிட்ட பள்ளியில், ஊர்க்காவல் படையில்
சேர்வதற்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்துத்
தேர்வு நடந்த போது, 200 தேர்வர்கள் சற்றே காலதாமதமாக வந்த காரணத்தால்,
மெயின் கேட் பூட்டப்பட்டு, வெளியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.