/தினம் தினம்/செய்தி எதிரொலி/ பாலத்தின் ஓட்டை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு பாலத்தின் ஓட்டை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு
பாலத்தின் ஓட்டை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு
பாலத்தின் ஓட்டை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு
பாலத்தின் ஓட்டை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு
PUBLISHED ON : ஜூன் 29, 2025 12:00 AM

காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ள பகுதியில் கற்கள் போடப்பட்டு இருந்தது.
■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, , நெடுஞ்சாலைத் துறையினர் ஓட்டை ஏற்பட்ட பகுதியை தார் கலவை மூலம் சீரமைத்தனர்.