/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : முதலில் வருவது மின்னலா... இடியா அறிவியல் ஆயிரம் : முதலில் வருவது மின்னலா... இடியா
அறிவியல் ஆயிரம் : முதலில் வருவது மின்னலா... இடியா
அறிவியல் ஆயிரம் : முதலில் வருவது மின்னலா... இடியா
அறிவியல் ஆயிரம் : முதலில் வருவது மின்னலா... இடியா
PUBLISHED ON : மே 12, 2025 12:00 AM

அறிவியல் ஆயிரம்
முதலில் வருவது மின்னலா... இடியா
மழை மேகங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்ளும் போது மின்னல் ஏற்படுகிறது. ஈரப்பதம் உள்ள மேகங்கள் காற்றில் உந்தப்பட்டு வேகமாக நகரும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தால் மேகத்தின் உள் இருக்கும் அணுக்களில் மின்சார சக்தி ஏறுகிறது. அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஏற்படும் மின் கடத்தலால் மின்னல் உருவாகிறது. இடியும் மின்னலும் ஒருங்கிணைந்த நிகழ்வுகள் என்றாலும் ஒலியைவிட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் முதலில் மின்னல் நம் கண்களுக்குத் தெரிகிறது. இடிச்சத்தம் அதன்பின் நம் காதுகளை அடைகிறது.