/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்: பெரிய மீத்தேன் கசிவு அறிவியல் ஆயிரம்: பெரிய மீத்தேன் கசிவு
அறிவியல் ஆயிரம்: பெரிய மீத்தேன் கசிவு
அறிவியல் ஆயிரம்: பெரிய மீத்தேன் கசிவு
அறிவியல் ஆயிரம்: பெரிய மீத்தேன் கசிவு
PUBLISHED ON : ஜூலை 24, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பெரிய மீத்தேன் கசிவு
கஜகஸ்தானில் 2023 ஜூன் 9ல் மீத்தேன் வாயு வெளியிட்டு 30 அடி உயரத்துக்கு தீ பிழம்பு, 45 அடி விட்டத்தில் பள்ளம் உருவானது. அடுத்த 215 நாட்களில் 131 டன் மீத்தேன் வாயு வெளியாகியது. இது உலகில் இதுவரை பதிவான மீத்தேன் வெளியேற்றத்தில் அதிகம். 2023 டிச. 25ல் இக்கசிவை நிபுணர்கள் நிறுத்தினர். பொதுவாக மீத்தேன் இயற்கையில் பூமிக்கடியில் வாயு நிலையில் காணப்படும் இவை, காற்றுடன் கலந்து எரியக்கூடியது. தாவரக்கழிவு, நீர் நிறைந்த இடம், எரிமலை, கடலின் அடிப்பகுதி வெடிப்புகள், நிலக்கரிச் சுரங்கம் என பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது.