Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : புதிய கண்டம்

அறிவியல் ஆயிரம் : புதிய கண்டம்

அறிவியல் ஆயிரம் : புதிய கண்டம்

அறிவியல் ஆயிரம் : புதிய கண்டம்

PUBLISHED ON : ஜூலை 25, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
அறிவியல் ஆயிரம்

புதிய கண்டம்

பூமியில் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா என ஏழு கண்டங்கள் உள்ளன. இந்நிலையில் ஆர்க்டிக் கடலில் கனடா - கிரீன்லாந்து இடையே டேவிஸ் நீரிணை இருக்கும் பகுதியில் புதிய சிறிய கண்டத்தை சுவீடனின் உப்சலா, பிரிட்டனின் டெர்பி பல்கலை விஞ்ஞானிகள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். 6 கோடி ஆண்டுக்கு முன் உருவாகியது. இதன் நீளம் 402 கி.மீ. புவித்தட்டுகள் நகர்வதினால் ஒரே நிலப்பரப்பு கண்டங்களாக பிரிவதும், ஏற்கனவே இருந்த நிலப்பரப்பு மூழ்குவதும் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us