Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

29 மார் 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். பணியாளர் ஆதரவு அதிகரிக்கும். வருமானம் உயரும்.

சுவாதி: திறமையால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

விசாகம் 1,2,3: நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். வியாபாரத்தை விரிவு செய்வதற்கு முயற்சிப்பீர்கள்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us