முந்தய நாட்களின் ராசி
27 மார் 2026

துலாம்:
துலாம்
சித்திரை 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். குழப்பங்களில் இருந்து விடுபடுவீர். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்.
சுவாதி: விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வர். விற்பனை அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: முயற்சியில் கவனம் செலுத்துவீர். தொழில் முன்னேற்றம் அடையும். செலவிற்கேற்ற வருமானம் வரும்.


