முந்தய நாட்களின் ராசி
19 மார் 2026

துலாம்:
துலாம்
சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும்.
எதிர்பார்த்த வருமானம் வரும்.
சுவாதி: நேற்றைய முயற்சியில் வெற்றியைக் காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு லாபம் காண்பீர். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறி வேலை முடியும்.


