Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

09 மார் 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: யோகமான நாள். உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னை தீரும்.

சுவாதி: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். விரும்பிய வகையில் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.

விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்படும். அனைத்திலும் நிதானம் அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us