Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

28 ஜன 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். அஷ்டமத்தில் சந்திரன்இருப்பதால் 
எச்சரிக்கை அவசியம்.

சுவாதி: வீண் பிரச்னை தேடி வரும். சிலருக்கு பயணத்தினால் பிரச்னைகளை சந்திக்க நேரும்.

விசாகம் 1,2,3: உங்கள் செயலில் நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். விழிப்புடன் இருப்பது நல்லது.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us