Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

27 ஜன 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: முயற்சியில் எதிர்பாராத தடை உண்டாகும். வரவு இழுபறியாகும். இரவு பயணத்தை தவிர்ப்பது நல்லது.

சுவாதி: காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நெருக்கடி விலகும்.

விசாகம் 1,2,3:  செயல்களில் கவனம் தேவை. யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். எதிலும் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us