Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

26 ஜன 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து மகிழ்ச்சி அடைவீர்.

சுவாதி: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் அளிக்கும்.

விசாகம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பாதியில் நின்ற வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us