Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

18 ஜன 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். ஆரோக்யம் சீராகும். எதிர்பார்த்த தகவல் வரும்.

சுவாதி: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும்.

விசாகம் 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துக்கொள்வீர்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us