Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

07 ஜன 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர். பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

சுவாதி: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். கோயில் வழிபாடு நன்மை தரும்.

விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். நண்பர்கள் உதவியால் நினைத்த வேலைகள் நடந்தேறும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us