Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

05 ஜன 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.

சுவாதி: பழைய முதலீட்டில் இருந்து பணம் வரும். உங்கள் முயற்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.

விசாகம் 1,2,3: மனதில் தெளிவு உண்டாகும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us