Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்

முந்தய நாட்களின் ராசி

01 ஜன 2026

துலாம்:

துலாம்


சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.

சுவாதி: நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னைகள் தேடிவரும். நிதானம் அவசியம். 

விசாகம் 1,2,3: வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us