துலாம் : நிறைவு
முந்தய நாட்களின் ராசி
31 டிச 2025

துலாம்: நிறைவு
துலாம்
சித்திரை 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். வேலையில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் தேவை.
சுவாதி: நிதானமாக செயல்படுங்கள். இரவு பயணத்தை தவிருங்கள். கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி ஏற்படும். மனம் குழப்பம் அடையும்.
விசாகம் 1,2,3: எதிர்ப்புகளை சந்திப்பீர். தேவையற்ற பிரச்னை தேடிவரும். இயந்திரப் பணியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.



