துலாம் : யோகம்
முந்தய நாட்களின் ராசி
30 டிச 2025

துலாம்: யோகம்
துலாம்
சித்திரை
3,4: விருப்பம் நிறைவேறும் நாள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு
முடிவு காண்பீர். நண்பர்கள் ஒத்துழைப்பால் வேலை நடக்கும்.
சுவாதி: உங்கள் முயற்சி வெற்றியாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
விசாகம்
1,2,3: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை
நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.



