துலாம் : மறதி
முந்தய நாட்களின் ராசி
28 டிச 2025

துலாம்: மறதி
துலாம்
சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். செயல்களில் வெற்றி பெறுவீர். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச்செல்வர்.
சுவாதி: கவனக் குறைவால் சில சங்கடம் தோன்றும். கையில் எடுக்கும் வேலைகளில் முழுமையான அக்கறை தேவை. உடல்நிலை சீராகும்.
விசாகம்
1,2,3: திறமை வெளிப்படும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை
சாதிப்பீர். எதிர்ப்பு விலகும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை முடியும்.



