Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

26 டிச 2025

துலாம்: நலம்

துலாம்


சித்திரை 3,4: நினைத்ததை நினைத்தபடி முடிக்கும் நாள். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

சுவாதி: பூர்வீக சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகி வருமானம் அதிகரிக்கும்.

விசாகம் 1,2,3: விருப்பம் நிறைவேறும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும் அவசியம்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us