Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : சினம்

முந்தய நாட்களின் ராசி

21 டிச 2025

துலாம்: சினம்

துலாம்


சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். எதிர்ப்பு விலகும். எடுத்த வேலை நடக்கும். சில வேலைகளைச் செய்து லாபம் காண்பீர்.

சுவாதி: நேற்று இழுபறியாக இருந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும். சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.

விசாகம் 1,2,3: உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர். வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us