Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

20 டிச 2025

துலாம்: நலம்

துலாம்


சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். போட்டியாளர் விலகிச் செல்வர். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

சுவாதி: சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். செய்து வரும் தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.

விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலையை நடத்தி லாபம் காண்பீர். உழைப்பாளர்கள் நிலை உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us