Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

19 டிச 2025

துலாம்: ஆதரவு

துலாம்


சித்திரை 3,4: லாபமான நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

சுவாதி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.தேவையான வருமானம் வரும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.

விசாகம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். உங்கள் ஆலோசனைக்கு  மதிப்பு உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us