Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஏமாற்றம்

முந்தய நாட்களின் ராசி

18 டிச 2025

துலாம்: ஏமாற்றம்

துலாம்


சித்திரை 3,4: நிதானமாக செயல்பட்டு நன்மை அடைய வேண்டிய நாள். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும். வரவு செலவில் கவனம் தேவை.

சுவாதி: மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

விசாகம் 1,2,3: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us