Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : சோர்வு

முந்தய நாட்களின் ராசி

13 டிச 2025

துலாம்: சோர்வு

துலாம்


சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது அவசியம்.

சுவாதி: வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். விரய சந்திரனால் உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us