Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

09 டிச 2025

துலாம்: களிப்பு

துலாம்


சித்திரை 3,4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.

சுவாதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விசாகம் 1,2,3: தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடல்நிலை சீராகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us