Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நற்செயல்

முந்தய நாட்களின் ராசி

04 டிச 2025

துலாம்: நற்செயல்

துலாம்


சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் குழப்பம் ஏற்படும்.

சுவாதி: வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.

விசாகம் 1,2,3: வியாபார போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். அமைதி காப்பது நன்மையாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us