துலாம் : உற்சாகம்
முந்தய நாட்களின் ராசி
26 நவ 2025

துலாம்: உற்சாகம்
துலாம்
சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.
சுவாதி:
வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம்
வரும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.
விசாகம் 1,2,3:
எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சேமிப்பில் கவனம் செல்லும். தொழில்
முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி வேண்டாம்.



