துலாம் : அன்பு
முந்தய நாட்களின் ராசி
14 நவ 2025

துலாம்: அன்பு
துலாம்
சித்திரை
3,4: அதிர்ஷ்டமான நாள். உங்கள் வேலைகளில் நீங்கள் எதிர்பார்த்த லாபம்
ஏற்படும். உங்கள் உதவியை எதிர்பார்த்து சிலர் சந்திப்பார்.
சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தின வேலைகளில் ஈடுபட்டிருப்போருக்கு வருமானம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்.



