Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

09 நவ 2025

துலாம்: பயம்

துலாம்:
சித்திரை 3,4: ஆலய வழிபாட்டால் நன்மை காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்து நினைத்ததை சாதிப்பீர். 

சுவாதி: உங்கள் சாமர்த்தியத்தால் மேற்கொள்ளும் செயல் லாபமாகும். இழுபறியான வேலை நடக்கும்.

விசாகம் 1,2,3: உங்கள் வேலைகளை முடிப்பதற்காக வேகமாக செயல்படுவீர். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வரவு அதிகரிக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us