துலாம் : சிந்தனை
முந்தய நாட்களின் ராசி
07 நவ 2025

துலாம்: சிந்தனை
துலாம்:
சித்திரை 3,4: விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். அஷ்டம ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.
சுவாதி: பிரச்னை தேடி வரும். அமைதி காப்பது நல்லது. மீண்டும் மீண்டும் ஒரு இடத்திற்கு பயணம் செய்ய வேண்டியது இருக்கும்.



