Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

30 அக் 2025

துலாம்: செலவு

துலாம்:

சித்திரை 3,4: தடைகள் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றுவீர். 

சுவாதி: திட்டமிட்ட வேலைகளை மாற்றம் செய்வீர். வருமானம் அதிகரிக்கும்.

விசாகம் 1,2,3: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us