துலாம் : களிப்பு
முந்தய நாட்களின் ராசி
21 அக் 2025

துலாம்: களிப்பு
துலாம்:
சித்திரை 3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தால் சோர்வு ஏற்படும்.
சுவாதி: நினைத்தபடியே செயல்கள் நடந்தேறும். எதிர்பார்த்த பணம்வரும் என்றாலும் செலவு அதிகரிக்கும்.



