Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : சோதனை

முந்தய நாட்களின் ராசி

14 அக் 2025

துலாம்: சோதனை

துலாம்:

சித்திரை 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். குழப்பங்களில் இருந்து விடுபடுவீர். புதிய முயற்சியில் ஈடுபடுவீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்

சுவாதி: விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வர். விற்பனை அதிகரிக்கும்.

விசாகம் 1,2,3:  முயற்சியில் கவனம் செலுத்துவீர். தொழில் முன்னேற்றம்அடையும். செலவிற்கேற்ற வருமானம் வரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us