துலாம் : பொறுமை
முந்தய நாட்களின் ராசி
11 அக் 2025

துலாம்: பொறுமை
துலாம்:
சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது.
சுவாதி: நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னை உங்களைத் தேடிவரும். செயல்களில் நிதானம் அவசியம். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.



