Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : சாதனை

முந்தய நாட்களின் ராசி

09 அக் 2025

துலாம்: சாதனை

துலாம்:

சித்திரை 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு காண்பீர். நண்பர்கள் ஒத்துழைப்பால் வேலை நடக்கும்.

சுவாதி: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும்.

விசாகம் 1,2,3: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வாழ்க்கைத் துணையால் உங்கள் வேலை முடியும். குடும்பத்தில் உண்டான பிரச்னை நீங்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us