Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

08 அக் 2025

துலாம்: செலவு

துலாம்:

சித்திரை 3,4: யோகமான நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நண்பர்களால் உங்கள் வேலை எளிதாகும்.

சுவாதி: நினைத்ததை சாதிப்பீர். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.

விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். வர வேண்டிய பணம் வரும். விலகிச் சென்ற உறவினர் உங்களைத் தேடி வருவர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us