Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

07 அக் 2025

துலாம்: நட்பு

துலாம்:

சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். செயல்களில் வெற்றி பெறுவீர். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் தோன்றிய போட்டியாளர் விலகிச் செல்வர்.

சுவாதி: உங்கள் கவனக் குறைவால் சில சங்கடம் தோன்றும். கையில் எடுக்கும் வேலைகளில் முழுமையான அக்கறை தேவை. உடல் நிலை சீராகும்.

விசாகம் 1,2,3: திறமை வெளிப்படும் நாள். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர். எதிர்ப்பு விலகும். வழக்கு வெற்றியாகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us